ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு

பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு வரும் கல்வியாண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் என்ற திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையே சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு பிரதமர் ஜன்மன் திட்டம் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம், கல்வி நிலையங்கள் அமைத்தல் … ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.