பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் கல்லூரி விவகாரத்தில் தலையிடுவதாகவும், அறக்கட்டளையின் கீழ் உள்ள 6 கல்லூரிகளையும் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வலியுறுத்தியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகியும், செயலாளரும் கல்லூரி நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதை கண்டித்தும், பல்கலை. மானிய குழு மற்றும் உயர்க் கல்வி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாகவும், அறக்கட்டளையின் நிர்வாகி பார்த்திபனும், செயலாளர் துரைக்கண்ணுவும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று போராட்டத்தில் … பல்கலை. மானிய குழு விதிமுறைகளுக்கு எதிராக – பச்சசையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.