தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கோவை சின்னக் கல்லாற்றில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை சோலையாற்றில் 10 செ.மீ மழையும், சின்கோனரில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வால் பாறையில் 8 செ.மீ மழையும், கடலூா், லால் பேட்டை, மற்றும் கொள்ளிடத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து … தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 9 இடங்களில் கனமழை!-ஐ படிப்பதைத் தொடரவும்.