மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது சமூக வலைத்தள பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், “வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அதே வேளையில், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து நிறுவனங்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளாா். இந்த வரி விதிப்பு வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு … மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…-ஐ படிப்பதைத் தொடரவும்.