வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்.அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டாா் ஷஜப் 36’ ராக்கெட் சோதனை முயற்சியின் போது வெடித்து சிதறியது. ஸ்டாா் ஷிப்-36 என்ற இந்த ராக்கெட், அதாவது ராக்கெட்டை விண்ணில் ஏவப்படுவதற்கு முன், நிலத்தில் ராக்கட்டின் என்ஜினை சூடேற்றி அக்னி பரீட்சை நடத்துவது வழக்கம். விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக நடத்தப்படும் இந்த சோதனை முக்கியமானதாக கருதப்படும். இந்நிலையில், ராக்கெட் … வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்-ஐ படிப்பதைத் தொடரவும்.