spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

-

- Advertisement -

அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்.வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டாா் ஷஜப் 36’ ராக்கெட் சோதனை முயற்சியின் போது வெடித்து சிதறியது. ஸ்டாா் ஷிப்-36 என்ற இந்த ராக்கெட், அதாவது ராக்கெட்டை விண்ணில் ஏவப்படுவதற்கு முன், நிலத்தில் ராக்கட்டின் என்ஜினை சூடேற்றி அக்னி பரீட்சை நடத்துவது வழக்கம். விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக நடத்தப்படும் இந்த சோதனை முக்கியமானதாக கருதப்படும்.

இந்நிலையில், ராக்கெட் எஞ்சின் இயக்கப்பட்ட சில வினாடிகளிலேயே தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு வெடித்து சிதறியது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…

we-r-hiring

MUST READ