Tag: உலகம்

உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்கா விலகிவிடும் – ஜே.டி.வான்ஸ் எச்சரிக்கை

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு உக்ரைனும், ரஷ்யாவும் ஒத்துழைக்காவிட்டால் அதற்கான முயற்சியிலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு...

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...

வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்த பூக்கள் – கொள்ளை அழகு!

வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக்குலுங்குகின்றன.அமெரிக்காவின் வாஷிங்டனில் பிரபலமான யொஷினோ செர்ரிப் பூக்கள் வசந்தகாலத்திற்கு முன்பாகவே பூத்துக் குலுங்குகின்றன. எங்கு பாா்த்தாலும்,  அந்தப் பூக்களின் அழகு காண்பவா் கண்ணை...

மியான்மரில் நிலநடுக்கம் – 3 பேர் பத்திரமாக மீட்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 பேர் பத்திரமாக மீட்பு.மியான்மரில் NDRF வீரர்கள்...

விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் – மீட்பிற்காக விண்ணில் ஏவப்பட்ட டிரான் விண்கலம்

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிரான் விண்கலம் விண்ணில் சீறிப்பாய்ந்தது. 9 மாதங்களாக சிக்கித்தவித்த சுனிதா, புட்ச் வில்மோர் 20 ஆம் தேதிக்கு மேல் பூமிக்கு திரும்புவார்கள் என...

‘தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்…  தமிழை விட்டுட்டு வரல’- அமெரிக்காவிலும் எதிரொலித்த இந்தி திணிப்பு போராட்டம்..!

”தமிழ்நாட்ட விட்டு தான் வந்திருக்கோம்… ஆனா.. தமிழ விட்டுட்டு வரல” என்று சான் பிரான்சிஸ்கொவில் வசிக்கும் தடிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் இந்தி திணிப்புக்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.”தமிழ் வாழ்க, தமிழ் ஓங்குக, இந்தியை...