நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து… உயிருடன் வந்த யோகா டீச்சர்

கர்நாடக மாநிலம், சிக்பல்லாபூரில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது. பெண் யோகா ஆசிரியையை கடத்தி கொலை செய்ய முயற்சி நடந்தும் அந்த பெண் தாக்கியவரை ஏமாற்றி உயிர் தப்பியுள்ளார். 34 வயதான யோகா ஆசிரியர் கடத்தப்பட்டு 30 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் செல்லப்பட்டார். அங்கு அவரது உடைகள் கழற்றப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை கடத்தல்காரர்கள் கழுத்தை நெரித்து கொன்றனர். ஆனால் யோகா ஆசிரியை தனது ஞானத்தாலும், மூச்சை அடக்கும் நுட்பத்தாலும் … நடுக்காட்டுக்குள் உடைகளை கழற்றி, குழி தோண்டி புதைத்து… உயிருடன் வந்த யோகா டீச்சர்-ஐ படிப்பதைத் தொடரவும்.