News365

Exclusive Content

தொகுதி மறுவரையறை: மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால் தமிழகத்திற்குப் பெருமளவில் பாதிப்பு – காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை

மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது...

சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவகம்: வதந்திகளுக்குப் பாடகர் வேடன் மறுப்பு!

சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத் தொடரைத்...

மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் போக்கு: சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்களால் அமெரிக்கா அதிருப்தி, ஈரான் கடும் எச்சரிக்கை!

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தொடர் வான்வழித் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மைக்குக் குந்தகம்...

காஞ்சிபுரம்: பட்டப்பகலில் துணிகரம் – வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கட்டிப்போட்டு 10 பவுன் நகை, பணம் கொள்ளை!

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை தனிகைவேல் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த...

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு வரம்பு அதிகரிப்பு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள்

தமிழகத்தில் பொதுமக்களின் நலனைப் பேணும் வகையிலும், விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையிலும்...

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நியூயார்க் பயணம்: தடை விதிக்க அமெரிக்க அமைப்பு கோரிக்கை

அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஆர்எஸ்எஸ்...

ஆண்டு ஒன்றுக்கு ரூ.8 லட்சம் வருவாய் பெறும் உயர்ஜாதியினர் – ஏழைகளா?- கி.வீரமணி

EWS என்ற ஒன்றை உருவாக்கி, ‘உயர்ஜாதியில் மட்டும் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு’ என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாகும். அந்தச் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று ஓய்வு...

முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…

கோவையில் உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் திமுக எம்.பி  இரா.மோகன் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.கோவை நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. இரா.மோகன்...

கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…!

ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், வழக்கு செலவு தொகை ஒரு லட்சம் ரூபாயை செலுத்தவும் கட்டுமான நிறுவனத்திற்கு சென்னை உயர்...

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர்...

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடி கையாடல்…! இருவர் கைது…

சென்னையில் வங்கி வாடிக்கையாளர் பணம் 7.5 கோடியை கையாடல் செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர்கள் மேலும் இருவர் கைது.சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை...

ஆந்திராவில் கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி…!

ஆந்திரா மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் ஆற்று  கால்வாயில் கார் கவிழ்ந்து தாய் இரண்டு மகன்கள் பலி.ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் மண்டலம், பொடாவரம் கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை சேர்ந்த நெலப்புடி...