Tag: அங்காடித் தெரு

புற்றுநோயால் உயிரிழந்த அங்காடித் தெரு பட நடிகை சிந்து!

நடிகை சிந்து , கடந்த 2010ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்திருந்தார். மேலும் கருப்பசாமி குத்தகைதாரர், நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் கடந்த...