Tag: அடூர் கோபாலகிருஷ்ணன்

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மம்முட்டி – அடூர் கோபாலகிருஷ்ணன் கூட்டணி! ‘பாதயாத்திரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டி நடிப்பில், பிரபல இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் டிசம்பர் 4, 2026 அன்று...