Tag: அண்ணா பெரியார் பேரணி

அண்ணா, பெரியார் பேரணிக்கு அனுமதி மறுப்பு: “ரீல்ஸ் முதலமைச்சருக்கு” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டைச் செதுக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படவிருந்த பேரணிகளுக்குக் காவல் துறை அனுமதி மறுத்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இடதுசாரிகளுக்கு ஒரு நீதி,...