Tag: அமெரிக்க எச்சரிக்கை
ஈரானுடன் ஒப்பந்தம் செய்தால் பொருளாதாரத் தடை: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் பெஷெஷ்கியான் இடையே நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா...
