Tag: அரசியல் கைது
ரத்தக் களறியாகும் வீதிகள்: அதளபாதாளத்தில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு! கேள்வி கேட்கும் அறிவுஜீவிகள் எங்கே?
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை, காவல்துறையின் செயல்பாடு, அரசியல் கைது நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சரின் கைது, அதிகாலையில் பெண் வேட்பாளர் கைது...
