Tag: ஆதி
ஆதி , ஹன்சிகா கூட்டணியின் ‘பாட்னர்’ படத்தின் முக்கிய அப்டேட்!
நடிகர் ஆதி நடிக்கும் பாட்னர் படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.நடிகர் ஆதி, தற்போது 'பாட்னர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ஹன்சிகா, யோகி பாபு, பாண்டியராஜன் ரோபோ...
