Tag: ஆ.ராசா பேட்டி
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு விலைவாசி உயர்வை மூடி மறைக்க திசை திருப்பி உள்ளதாக திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா பேட்டி
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விலைவாசி உயர்வை மூடி மறைப்பதற்காக அரசு திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும்...
