Tag: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
சி- ஓட்டர் சர்வே! மீண்டும் திமுக ஆட்சி அமையும்! பாஜகவுக்கு விழுந்த பேரிடி!
இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிதான் அமையும் என்று வந்துள்ளதாகவும், திராவிடக்கட்சிகளுக்கு வர வேண்டிய வாக்குகள் முழுமையாக வந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே - சீ...