Tag: இந்தி திணிப்பு போராட்டம்

இந்திய மொழிகளை காப்பாற்றிய பெரியார்… வெளிவராத தகவல்களை பகிர்ந்த செந்தலை கவுதமன்!

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் பெரியார் காப்பாற்றினார் என்று வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் தெரிவித்தார்.கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற...

முக­மூடி இந்தி ! ஒளிந்­தி­ருக்­கும் முகம் சமஸ்­கி­ரு­தம் ! – திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறப்­பு­மிக்க தமிழ்­மொ­ழியை இந்தி மொழி­யாலோ, இந்­தியை முன்­னி­றுத்தி       மறை­மு­க­மா­கத் திணிக்க நினைக்­கும் சமஸ்­கி­ரு­தத்­தாலோ ஒரு­போ­தும் அழிக்க  முடி­யாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள...

தர்மேந்திர பிரதானின் அந்த வார்த்தை… பொளந்துகட்டிய தமிழ்நாடு!

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கல்வி முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை அமல்படுத்த மத்திய பாஜக அரசும், தமிழக பாஜக...

இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்குதான் உள்ளது… அடித்துச்சொல்லும் ஜெகத் கஸ்பர்!

தமிழ் வெறும் பேச்சுக்கான, தொடர்புக்கான மொழி அல்ல. ஒரு மாபெரும் நாகரீகத்தினுடைய தொட்டிலாக திகழ்கின்ற மொழி என்கிற வகையில், தமிழை நாங்கள் ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று தமிழ் மையம் அமைப்பினர் நிறுவனர்...

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற விரும்பாத மத்திய அரசு! திமுக மீது பழி போடுகிறார்கள்! பின்னணியை உடைக்கும் தராசு ஷியாம்!

மத்தியில் ஆட்சிபுரியும் எந்த கட்சியும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராததற்கு காரணம் அரசியல் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதனை...