Tag: இந்தி மொழித் திணிப்பு

“தமிழகத்தில் இந்தியைப் பேசுவது மொழித் திணிப்பு” – பிரதமர் மோடி மீது மாணிக்கம் தாகூர் விமர்சனம்

தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் தொடர்ந்து பேசியதற்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒரு...