Tag: உக்ரைன் போர் செய்தி
உக்ரைனில் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழப்பு!
உக்ரைனின் சபோரிஜியா நகரில் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடியிருப்பு...
