Tag: ஏஐ பபிள்

சீன ரோபோட் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குகளின் கடும் வீழ்ச்சி: ஏஐ & ரோபோடிக்ஸ் துறையில் ‘பபிள்’ அபாயமா?

சீனாவின் முன்னணி மனித வடிவிலான (Humanoid) மற்றும் நான்கு கால் ரோபோட்கள் தயாரிப்பு நிறுவனமான யுனிட்ரீயின் (Unitree Robotics) பங்குகள், பங்குச் சந்தையில் அறிமுகமான சில நாட்களிலேயே சுமார் 45 சதவீதம் வரை...