Tag: கப்பல் கவிழ்வு
243 பேருடன் சென்ற கப்பல் கவிழ்ந்தது! இந்தோனேசியாவில் 6 பேர் பலி, 130 பேர் மாயம்!
இந்தோனேசியாவில் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 129 பேர் மாயமாகியுள்ள நிலையில், 108 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தோனேசியாவின்...
