Tag: கருங்கடல் டிரோன் தாக்குதல்

கருங்கடல் கடற்கரையில் டிரோன் தாக்குதல்: 7 பேர் பலி, 40 பேர் காயம் – உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

கருங்கடல் பகுதியில் உள்ள பரபரப்பான கடற்கரை ரிசார்ட் ஒன்றின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 7 பொதுமக்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.எங்கு, எப்போது...