Tag: கான்பூர் கொலை

உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி! தந்தையை கொலை செய்ய ரூ.6 லட்சம் கொடுத்த மகன் கைது

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் போதைப்பொருள் வியாபாரியான தனது தந்தையை கொலை செய்ய வீட்டு வேலைக்காரருக்கு ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறப்படும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் விசாரணை...