Tag: காப்பகம்

மெரினாவில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார் – துணை முதல்வர்

சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான புதிதாக கட்டப்பட்ட இரவுநேர காப்பகத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று...