Tag: காவிரி வனவிலங்கு சரணாலயம்

மூன்று தமிழர்கள் படுகொலை : கர்நாடக போலீஸ் அட்டூழியம்.. வாயே திறக்காத விஜய்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திலுள்ள ஹானூர் வனப்பகுதி மற்றும் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய கிராமங்களில் தமிழ் பேசும் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதியை நம்பியுள்ளனர்....