Tag: கிரிஸ்டல் மெத்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்: தவெக முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைது! – திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினரான நாகை பூபாலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம்...