Tag: குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்
மதுரையில் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்… பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி விடிய விடிய ஆய்வு
முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மதுரையில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் மூர்த்தி விடிய விடிய ஆய்வு மேற்கொண்டார்.மதுரை மாநகரில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. 15...
