Tag: குஸ்ரா கிராமம்

யூத குடியேற்றவாசிகளால் முற்றுகையிடப்பட்ட குஸ்ரா கிராமத்திற்கு கூடுதல் படைகளை அனுப்பியது இஸ்ரேல் ராணுவம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள 'குஸ்ரா' (Qusra) என்னும் பாலஸ்தீன கிராமத்தில், அங்குள்ள குடும்பங்களை வீடுகளுக்குள் சிறைபிடித்து முற்றுகையிட்டுள்ள யூத குடியேற்றவாசிகளைக் கலைப்பதற்காக கூடுதல் படைகளை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இச்சம்பவம்...