Tag: கேரளா ஸ்டோரி
“கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல”… நடிகை சித்தி இத்னானி விளக்கம்!
மதத்திற்கு எதிரானது அல்ல தீவிரவாதத்திற்கு எதிரானதே தி கேரளா ஸ்டோரி என்று நடிகை சித்தி இத்னானி தெரிவித்துள்ளார்.தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது மலையாளத்தில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம். அந்தப் படத்தில்...