Tag: கோயில் அறக்கட்டளை
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை எண்ணும் பணியில் நவீன தொழில்நுட்பம்: மனிதர்களின் பங்கைக் குறைக்க அறக்கட்டளை தீவிரம்!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைப் பணத்தை எண்ணும் முறையில் மனிதர்களின் தலையீட்டைக் குறைத்து, முழுமையான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுவர ஸ்ரீ ராம் ஜன்மபூமி...
