Tag: கோயில் வழிபாடு

பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் களைகட்டும் ஆயுதபூஜை வழிபாடு!

ஆயுதபூஜை திருநாளை முன்னிட்டு பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.ஆயுதபூஜையையொட்டி கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் விழாக்கோலம் நிலவுகிறது.சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்புஉழைப்பையும் தொழிலையும்...