Tag: சங்கிகள்
கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!
உடையநாயகம் நல்லதம்பி
மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும்...
