Tag: சண்டியர் திரைப்படம்
சண்டியர் என்ற பெயரில் படம் எடுத்தால் கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே ஓட வேண்டியிருக்கும் – புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்குச் ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.கோவை குனியமுத்தூரில் உள்ள தனது...
