Tag: சந்துரு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் – டி.ஒய்.எஃப்.ஐ மாநிலப் பொறுப்பாளர் சந்துரு வலியுறுத்தல்; இன்று 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் என்றும்...