Tag: சமூக வலைதள விமர்சனம்
“கம்யூனிஸ்ட்டுகளை ஒழிக்க விரும்பும் எதிரிகளை எதிர்கொள்வோம்” – பெ. சண்முகம்
கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஒழிக்க நினைப்பவர்களை உரிய முறையில்...
