Tag: சர்வதேச கண்காட்சி

அபுதாபி சர்வதேசக் கண்காட்சியில் உலக சாதனை: அரிய வகை வெள்ளை பால்கன் பறவை ரூ.3.90 கோடிக்கு ஏலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்று வரும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சியில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிய வகை வெள்ளை பால்கன் (Falcon) பறவை ஒன்று சுமார் ரூ.3 கோடியே 90...