Tag: சிட்டாடல்
இடைவெளிக்கு பின் சினிமா பக்கம் திரும்பிய சமந்தா… டப்பிங் பணி தீவிரம்…
கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் ஒருவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது சமந்தாவுக்கு தான். தமிழில் விண்ணைத்தாண்டிய வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து...
