Tag: சிபிஎம் திமுக கூட்டணி

கூட்டணியில் இருந்தால் மதிப்பார்கள், இல்லையெனில் மிதிப்பார்கள்: பி. சண்முகம் அதிரடி பேட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி. சண்முகம் விகடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் போது அணுகும் முறை வேறு, கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டால் அணுகும் முறை வேறு...