Tag: சுரேஷ்கிருஷ்ணா
கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், இயக்குநருமான சுரேஷ்குமாருக்கு பாஜக மாநிலக்குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி...