Tag: சென்னை மாநகராட்சி புதிய வாகனங்கள்

சென்னை மாநகராட்சியில் ரூ.65 கோடியில் 356 புதிய வாகனங்கள்! பருவமழையை எதிர்கொள்ள அதிரடி ஏற்பாடு

சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.65 கோடி மதிப்பீட்டில் 356 புதிய வாகனங்கள் மற்றும் 2,873 குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு இந்த...