Tag: செயற்கைக்கோள் தொடர்பு

பூமியைத் தாக்கிய சக்திவாய்ந்த சூரியப் புயல்! ரேடியோ சிக்னல்கள் பாதிப்பு – வானில் தோன்றிய அரிய துருவ ஒளிகள்!

சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பைத் தொடர்ந்து, பூமியின் காந்தப்புலத்தை சூரியப் புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் ‘ஆரோரா’ எனப்படும் அழகிய துருவ ஒளிகள் தோன்றின....