Tag: ஜீ5 ஓடிடி
ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘கூச முனுசாமி வீரப்பன்’
ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான கூச முனுசாமி வீரப்பன் தொடர் புதிய சாதனையை படைத்திருக்கிறது.தமிழகத்தில் பிறந்த வளர்ந்த எவருக்கும் வீரப்பன தெரியாமல் இருக்க முடியாது. தனிஒரு ஆளாக மொத்த அரசையும், காவல்துறையையும் அளரவிட்டவர்...