Tag: டெலிவரி ஊழியர்

பார்சல் கொடுக்க வந்த இடத்தில் பெரும் உதவி! சமையலறை தீயை அணைத்த டெலிவரி ஊழியர் – வைரலாகும் வீடியோ!

வீட்டில் திடீரென ஏற்பட்ட சமையலறை தீ விபத்தைத் தனது சமயோசிதமான செயலால் கட்டுப்படுத்திய டெலிவரி ஊழியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பார்சல் வழங்குவதற்காக வந்த அவர், ஆபத்தான சூழலில் தயங்காமல்...