Tag: தமிழக அரசு காலிப்பணியிடங்கள்

தமிழக அரசுத் துறைகளில் 13.30 லட்சம் காலிப் பணியிடங்கள்: இபிஎஸ் கடும் விமர்சனம்

தமிழக அரசுத் துறைகளில் சுமார் 13.30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவையில்...