Tag: தமிழ்நாடு நீர்ப் பாதுகாப்பு
தமிழ்நாடு நீர்ப் பாதுகாப்பு மற்றும் வறட்சித் தடுப்பு அவசரச் செயல் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்!
தண்ணீர்ப் பற்றாக்குறை என்ற மிகப்பெரிய பேராபத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது. திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களில் வறட்சியின் அறிகுறிகள் தென்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டம்...
