Tag: தலைவர் தேர்வு

டாடா சன்ஸ் புதிய தலைவர் தேர்வு: விரைவில் நியமனக் குழு அமைக்கப்படும் என்று டாடா டிரஸ்ட்ஸ் அறிவிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குழுமமான டாடா சன்ஸின் (Tata Sons) அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று டாடா டிரஸ்ட்ஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. தற்போதைய தலைவர் என். சந்திரசேகரன்...