Tag: திருமண முன்மொழிவு

சுறாக்கள் நடுவே காதலியிடம் திருமணத்தை கேட்ட காதலன்! பதற்றத்தில் மூச்சுத்திணறிய காதலி

இங்கிலாந்தில் சுறா மீன்கள் நீந்திக்கொண்டிருந்த பிரம்மாண்ட தொட்டிக்குள் வைத்து காதலன் தனது காதலியிடம் திருமணத்தை முன்மொழிந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.இங்கிலாந்தின் வென்டோவர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் மற்றும் பேஜ் குக்...