Tag: தில்லி கைது

“எங்களைக் கடத்திச் சென்று இரண்டு மணி நேரம் சிறை வாகனத்தில் சுற்ற வைத்தனர்” – துவாரகா காவல் நிலையத்தில் மம்தா பானர்ஜி தர்ணா!

காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தில்லியில் உள்ள துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தில்லியில் நடைபெற்று வரும் கைது...