Tag: தில்லி போலீஸ் கைது

தலைநகரில் பதற்றம்: ஜந்தர் மந்தர் முற்றுகைக்கு Cockroach Janta Party (CJP) அழைப்பு; தலைவர்கள் கைது செய்து விடுவிப்பு

தலைநகர் தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் பகுதி நேற்று முன்தினம் முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் முட்கம்பித் தடுப்புகளுடன் கோட்டைப் போல் மாற்றப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC)...